Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்காய் வழிகளை திறக்கும்

உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்-2

ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே-2-உனக்காய்

1.எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே-2
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே-2-உனக்காய்

2.வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா-2
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய்

உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum Lyrics in English

unakkaay valikalai
thirakkum ael aelokae
unakkaay arputham
seyyum ael hakkavath-2

aelokae aelokae
ael aelokae-2-unakkaay

1.ekipthil vaalntha enthan
sirumaiyai paarththa elroyiyae-2
thakappan than tholil sumappathu pola
ennaiyum sumantheerae-2-unakkaay

2.verum kaiyanaay ninta ennai
viyanthu paarkka vaiththeerayyaa-2
koliyum than settaைyin maraivil
mooduvathu pol mootineer-2-unakkaay

PowerPoint Presentation Slides for the song உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்காய் வழிகளை திறக்கும் PPT
Unakkaai Vazhikalai Thirakkum PPT

ஏல் ஏலோகே உனக்காய் வழிகளை திறக்கும் அற்புதம் செய்யும் ஹக்கவத் ஏலோகேஉனக்காய் எகிப்தில் வாழ்ந்த எந்தன் சிறுமையை பார்த்த எல்ரோயியே தகப்பன் தோளில் சுமப்பது என்னையும் English