Lyrics and Meaning:
கனிவான உந்தன் அன்பிலே
நான் மகிழ்வேன் என் இயேசுவே
இனிமையான உம் வார்த்தையில்
நான் உருகிப்போவேன் என் தேவனே-2
என் மனதில் நிறைவான உம்மை
போற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான
1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்
அதிசயமானது உம் நாமமே
இனிக்கும் தேனின் ஊற்றை விடவும்
மதுரமானது உம் நாமமே-2
சமர்ப்பணமோடு உம் அருகில் நின்று
நிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான
2.சோர்ந்து போன என் வாழ்விலே
ஒளியான உம்மை உயர்த்துவேன் நான்
கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவி
மனதார உம்மை துதித்திடுவேன்
உம் கிருபையால் முடிந்ததை மறந்து
மறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான
கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan Anbinile Lyrics in English
Lyrics and Meaning: kanivaana unthan anpilae naan makilvaen en Yesuvae inimaiyaana um vaarththaiyil naan urukippovaen en thaevanae-2 en manathil niraivaana ummai pottiduvaen en Yesuvae-2-kanivaana 1.thiralaana selvam perum pukalai vidavum athisayamaanathu um naamamae inikkum thaenin oottaை vidavum mathuramaanathu um naamamae-2 samarppanamodu um arukil nintu nirantharam ummai aaraathippaen-2-kanivaana 2.sornthu pona en vaalvilae oliyaana ummai uyarththuvaen naan kannnneerinaal um paathangal kaluvi manathaara ummai thuthiththiduvaen um kirupaiyaal mutinthathai maranthu maraுpati ummil selippaavaen-2-kanivaana
PowerPoint Presentation Slides for the song கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan Anbinile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana PPT
Undan Anbinile PPT

