Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் விடுதலை நீர் தாரும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

 

உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)
– ஊற்றிட வேண்டுமே
ழு ழுழுழுழு
ழுழுழு ழுழுழுழு
ழு ழுழுழுழு
ழுழுழு ழுழுழுழு ( 2)
– ஊற்றிட வேண்டுமே

வானம் திறந்து ஊற்றும்
உம் வல்லமை நீர் ஊற்றும்
என் வாழ்க்கையை நீர் மாற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே ஏன்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

-வானம்

Undhan Aaviyai Neer Ootrum  Lyrics in English

Unthan aaviyai neer oottaுm
Unthan viduthalai neer thaarum
Unthan aaviyai neer oottaுm
Oottaுmae (2)

Oottida vaenndumae ennai nirappida vaenndumae
Thanthida vaenndumae um akkini

 

Unthan akkiniyai neer oottaுm
Ennai akkini pilampaay maattaுm
Unthan akkiniyai neer oottaுm
Oottaுmae (2)
– oottida vaenndumae
Lu lulululu
Lululu lulululu
Lu lulululu
Lululu lulululu ( 2)
– oottida vaenndumae

Vaanam thiranthu oottaுm
Um vallamai neer oottaுm
En vaalkkaiyai neer maattaுm
Oottaுmae (2)

Oottida vaenndumae aennai nirappida vaenndumae
Thanthida vaenndumae um akkini

-vaanam

PowerPoint Presentation Slides for the song Undhan Aaviyai Neer Ootrum 

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் ஆவியை நீர் ஊற்றும் PPT
Undhan Aaviyai Neer Ootrum  PPT

வேண்டுமே நீர் ஊற்றும் உந்தன் ஊற்றிட ழுழுழுழு ஊற்றுமே உம் அக்கினி ஆவியை என்னை நிரப்பிட தந்திட அக்கினியை மாற்றும் ழு ழுழுழு வானம் விடுதலை English