Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் தயவினாலே நான் குறையவில்லை

உந்தன் தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை

உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்

சவுள்கள் எழும்பினாலும்
கோலியாத் எதிர்நின்றாலும்
உந்தன் தயவெண்ணை உயர்த்திடுமே
உந்தன் கரம் என் -மேல் நிலைத்திடுமே

உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்

பஞ்ச-காலம் என்னை சூழ்ந்தாலும்
பல-போராட்டங்கள் நெருக்கினாலும்
உந்தன் தயவெண்ணை விலகீடாதே
உந்தன் கரம் என்னை நடத்திடுமே

தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கிறேன்

கேடகமே மறைவிடமே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
கன்மலையே என்னை காப்பவரே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்

Undhan Dhayavaal – Undhan Dhayavinale Nan Kurayavillai Lyrics in English

unthan thayavinaalae naan kuraiyavillai
unthan thayavinaalae naan maraiyavillai

unthan thayavaal - 3
uyir vaalkinten

savulkal elumpinaalum
koliyaath ethirnintalum
unthan thayavennnnai uyarththidumae
unthan karam en -mael nilaiththidumae

unthan thayavaal - 3
uyir vaalkinten

panja-kaalam ennai soolnthaalum
pala-poraattangal nerukkinaalum
unthan thayavennnnai vilageedaathae
unthan karam ennai nadaththidumae

thayavinaalae naan kuraiyavillai
unthan thayavinaalae naan maraiyavillai
unthan thayavaal - 3
uyir vaalkiraen

kaedakamae maraividamae
unthan thayavaal naan uyirvaalkiraen
kanmalaiyae ennai kaappavarae
unthan thayavaal naan uyirvaalkiraen

PowerPoint Presentation Slides for the song Undhan Dhayavaal – Undhan Dhayavinale Nan Kurayavillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் தயவினாலே நான் குறையவில்லை PPT
Undhan Dhayavinale Nan Kurayavillai PPT

உந்தன் தயவால் தயவினாலே உயிர் என்னை குறையவில்லை மறையவில்லை வாழ்கின்றேன் தயவெண்ணை கரம் உயிர்வாழ்கிறேன் சவுள்கள் எழும்பினாலும் கோலியாத் எதிர்நின்றாலும் உயர்த்திடுமே நிலைத்திடுமே பஞ்சகாலம் English