Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் சுயமதியே

உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

Undhan Suyamadhiye – உந்தன் சுயமதியே Lyrics in English

unthan suyamathiyae neri entu
ukanthu saayaathae – athil nee
makilnthu maayaathae

mainthanae thaeva maraippati yaanum
valuththummathitha naik kaelaay – theeng
kolith thithamaay manan thaalaay arul soolaay

sontham unathulam entu nee paarkkilo
vanthu vilaiyumae kaedu – athin
thanthirap pokkai vittaோdu kathi thaedu

thuttar tham aalosanaippatiyae thodarn
thitta mathaay nadavaathae – theeyar
ketta valiyil nillaathae athu theethae

sakkanthak kaarar irukkum idaththoru
mikka irukka nannnnaathae – avar
aikkiya nalam entennnnaathae athonnnnaathae

naan enum ennna mathaal pirarai ava
maanippathu veku paavam – athin
mael nirkumae thaeva kopam manasthaapam

PowerPoint Presentation Slides for the song Undhan Suyamadhiye – உந்தன் சுயமதியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் சுயமதியே PPT
Undhan Suyamadhiye PPT

தேவ அதின் உந்தன் சுயமதியே நெறி உகந்து சாயாதே மகிழ்ந்து மாயாதே மைந்தனே மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் தீங் கொழித் திதமாய் மனந் English