Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் துதிகள் பாடுவேன்

உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்

உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன் (2)

உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம் (2)

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2

பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே

தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ரந்திடுதே (2)

உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை (2)

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2

உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்

உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும் (2)

எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ (2)

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2

Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven Lyrics in English

unthan thuthikal paaduvaen
unthan peyarai uyarththuvaen

unthan paatham panninthu naan
ummai makimaippaduththuvaen (2)

unthan samookam aanantham
um pirasannam paerinpam (2)

Yesuvae… Yesuvae…
Yesuvae… Yesuvae… - 2

poomiyin ellai engilum
unthan saththam thonikkuthae

thaevanae neer mulangida
vanaanthiram athirranthiduthae (2)

unthan vaarththai vallamai
unthan vaarththai viduthalai (2)

Yesuvae… Yesuvae…
Yesuvae… Yesuvae… - 2

unthan makimaik kaananum
unthan mukaththaip paarkkanum

unthan naamam paadanum
ummodu entum vaalanum (2)

enthan velichcham neerallo
enthan naesam neerallo (2)

Yesuvae… Yesuvae…
Yesuvae… Yesuvae… - 2

PowerPoint Presentation Slides for the song Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் துதிகள் பாடுவேன் PPT
Undhan Thudhihal Paaduven PPT

இயேசுவே… உந்தன் வார்த்தை எந்தன் நீரல்லோ துதிகள் பாடுவேன் பெயரை உயர்த்துவேன் பாதம் பணிந்து உம்மை மகிமைப்படுத்துவேன் சமூகம் ஆனந்தம் உம் பிரசன்னம் பேரின்பம் English