உங்க அன்புக்கு எல்லை இல்ல
உங்க பாசத்திற்கு முடிவே இல்ல
எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்
நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்
தனிமையிலே நான் தவித்த போது
துணை நின்று காத்தீர் அப்பா
எல்லை இல்லா நேசங்கள் – (2)
உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2)
என் கண்ணிலே நீர் வழிந்தால்
உங்க கரம் என்னை துடைக்குதப்பா
துன்பத்தினால் நான் வாடும் போது
உம் கரம் என்னை தேற்றுதப்பா
எல்லை இல்லா அன்புகள் – (2)
உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2)
எதிரிகள் என்னை நெருங்கும்போது
தடுத்தென்னை காத்தீர் அப்பா
ஆபத்து எனக்கு வரும்போது
துணை நின்று காத்தீர் அப்பா
எல்லை இல்லா பாசங்கள் – (2)
உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2)
உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai Illa Lyrics in English
unga anpukku ellai illa
unga paasaththirku mutivae illa
ellaaraalum verukkappattaen
neer verukkaamal matiyil vaiththeer
thanimaiyilae naan thaviththa pothu
thunnai nintu kaaththeer appaa
ellai illaa naesangal – (2)
ummidam unndentu arinthaen aiyaa – (2)
en kannnnilae neer valinthaal
unga karam ennai thutaikkuthappaa
thunpaththinaal naan vaadum pothu
um karam ennai thaettuthappaa
ellai illaa anpukal – (2)
ummidam unndentu arinthaen appaa – (2)
ethirikal ennai nerungumpothu
thaduththennai kaaththeer appaa
aapaththu enakku varumpothu
thunnai nintu kaaththeer appaa
ellai illaa paasangal – (2)
ummidam unndentu arinthaen appaa – (2)
PowerPoint Presentation Slides for the song உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai Illa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க அன்புக்கு எல்லை இல்ல PPT
Unga Anbukku Ellai Illa PPT
உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai Illa Song Meaning
Your love knows no bounds
There is no end to your love
I was hated by everyone
You put it on your lap without hating it
When I was suffering in loneliness
Stand by and wait, Dad
Boundless Loves – (2)
I knew you were there sir – (2)
If my eyes water
Let your hand wipe me
When I wither from sorrow
Help me with your hand
Boundless Loves – (2)
I Knew You Were There Father – (2)
When enemies approach me
Father, wait for me
When danger comes to me
Stand by and wait, Dad
Boundless Affections – (2)
I Knew You Were There Father – (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English