Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க அன்புக்கு நான் அடிமை

உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே

சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே

நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே

எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்

Unga Anbuku Naan Adimai Lyrics in English

Unga anpukku naan atimai anpu illannaa naan veraுmai anpae anpae ennai aravannaiththa anpae anpae anpae ennai thaangiya alakanpae soolnilai maari naan thadumaari veelntha vaelaikalil ennai thangina alakanpae nannparkal veraுththu uravinar maranthu vilakina naatkalellaam ennai vilakaatha alakanpae ethai ilanthaalum umai ilappaeno jeevan thanthavarae umakkaay naan vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Unga Anbuku Naan Adimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க அன்புக்கு நான் அடிமை PPT
Unga Anbuku Naan Adimai PPT

அன்பே என்னை அழகன்பே உங்க அன்புக்கு அடிமை அன்பு இல்லன்னா வெறுமை அரவணைத்த தாங்கிய சூழ்நிலை மாறி தடுமாறி வீழ்ந்த வேளைகளில் தங்கின நண்பர்கள் வெறுத்து English