Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க கிருபையினாலே

உங்க கிருபையினாலே
உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே
நிலை நிற்கிறேன்-2

நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே-2

கோடி நன்றி ஐயா-2
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2

1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2
பெலனற்று இருந்த என்னை
பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி

2.யாருமின்றி தனிமையில் நான்
தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2
உதவுவார் யாருமின்றி
ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி

உங்க கிருபையினாலே -Unga Kirubai Naalae Lyrics in English

Unga kirupaiyinaalae
Uyirvaalkiraேn
Unga irakkaththaalae
Nilai nirkiraேn-2

Nanmaikal ethirpaaraamal
Uthavitta en naesarae-2

Koti nanti aiyaa-2
Neer seythitta nanmaikalukkaay-2

1.kalangi ninta kannnneer vittu
Kathari naan alukaiyil
Kookkural kaettu enakku pathil thantheerae-2
Pelanattaு iruntha ennai
Pelavaanaay maattiyae
Makilviththu nadaththineerae-2-koti nanti

2.yaaruminti thanimaiyil naan
Thaviththitta naeraththil
Thaangiyae thappuviththu nadaththineerae-2
Uthavuvaar yaaruminti
Othukkappattu iruntha ennai
Unnathaththil niraுththinirae-2-koti nanti

PowerPoint Presentation Slides for the song உங்க கிருபையினாலே -Unga Kirubai Naalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க கிருபையினாலே PPT
Unga Kirubai Naalae PPT

நன்றி உங்க என்னை யாருமின்றி கிருபையினாலே உயிர்வாழ்கிறேன் இரக்கத்தாலே நிலை நிற்கிறேன் நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட நேசரே கோடி ஐயா நீர் செய்திட்ட நன்மைகளுக்காய் கலங்கி English