உங்க மொகத்த பாத்தாலே ஆனந்தம்
உங்க மொகத்த பாத்தாலே பேரின்பம்
உங்க மொகத்த பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா -3
ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ
ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான்
செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ
அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்பு
மெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு – மெல்ல
கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு -ஏ
நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகு
எழுந்து வந்து என்ன அள்ளிக்கொள்ளும் அழகு – ஏ
ஏன் பேச கேக்க ஏங்கி நிக்கும் அழகு
நெனச்சு நெனச்சு ஐயா உருகும் உம மனசு – என்ன
உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சு பாக்குறீங்க
உங்க நெஞ்சுக்குள்ள என்ன வச்சு ரசிக்கிறீங்க
காலையும் மாலையும் ஏன் மேல நெனப்பு
எண்ணப்பத்தி தானே உங்களோட நெனப்பு
கவனமெல்லாம் ஏன் மேல இருக்கு – உங்க
சிலுவையில் ரத்தம் சிந்தி பெத்தெடுத்தீங்க
பெத்து வார்த்தையான தாய்ப்பாலை ஊட்டுறீங்கைய்யா
எனக்குள்ள இருப்பது உங்களோடு உசுரு
உசுருக்குள் இருக்கு உங்களோடு பெயரு
இயேசு யேசுன்னு துடிக்குது மனசு
Unga Mohaththa Paathaalae Aanantham Lyrics in English
Unga mokaththa paaththaalae aanantham unga mokaththa paaththaalae paerinpam unga mokaththa paaththaalae santhosam Yesu raajaa -3 aiyaa entalaikkum ammaa neengathaan – ae raasaa entalaikkum appaa neengathaan sellakkuttinnu enna suththi varum anpu – ae asaivaiyellaam ninnu rasikkum um anpu mella mella enna thaalaattum anpu – mella kannnnaiyae kannmaniyaennu konjum alaku -ae naa peththa raasaannu kenjum alaku elunthu vanthu enna allikkollum alaku – ae aen paesa kaekka aengi nikkum alaku nenachchu nenachchu aiyaa urukum uma manasu – enna unga kannnukkulla enna vachchu paakkureenga unga nenjukkulla enna vachchu rasikkireenga kaalaiyum maalaiyum aen maela nenappu ennnappaththi thaanae ungaloda nenappu kavanamellaam aen maela irukku – unga siluvaiyil raththam sinthi peththeduththeenga peththu vaarththaiyaana thaayppaalai oottureengaiyyaa enakkulla iruppathu ungalodu usuru usurukkul irukku ungalodu peyaru Yesu yaesunnu thutikkuthu manasu
PowerPoint Presentation Slides for the song Unga Mohaththa Paathaalae Aanantham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க மொகத்த பாத்தாலே ஆனந்தம் PPT
Unga Mohaththa Paathaalae Aanantham PPT

