Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

-உண்மையான அன்பிற்காய்

உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்
என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்
துணையாக யார் வருவார்

தரிசித்தேன் நான் தரிசித்தேன்
நம்பிக்கையற்ற சூழலில்
வெறுமையான வாழ்க்கையில்
இயேசுவை நான் தரிசித்தேன் -உண்மையான

சோர்வுகள் என் இதயத்தை
சூழ்ந்திருந்த வேளையில்
நான் நம்பின எல்லோரும்
என்னை கைவிட்ட வேளையில்
கண்ணீரே எந்தன் உணவானதே
கட்டுகளோடே வாழ்ந்திருந்தேனே
உமது வருகையே மகிழ்வை அளித்ததே
உமது நேசமே என்றென்றும் போதுமோ – உண்மையான

ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்
ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்
உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததே
ஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததே
உமக்காகவே நான் என்னையே தருகின்றேன்
உமக்காகவே நான் இறுதி வரை காத்திருப்பேன் – உண்மையான

Unmayana Anbirkaai -உண்மையான அன்பிற்காய் Lyrics in English

Unnmaiyaana anpirkaay kaaththirukkinten
En vaalnaal muluvathumae
En vaalvin thanmaiyin naerangalellaam
Thunnaiyaaka yaar varuvaar

Tharisiththaen naan tharisiththaen
Nampikkaiyatta soolalil
Veraுmaiyaana vaalkkaiyil
Yesuvai naan tharisiththaen -unnmaiyaana

Sorvukal en ithayaththai
Soolnthiruntha vaelaiyil
Naan nampina ellorum
Ennai kaivitta vaelaiyil
Kannnneerae enthan unavaanathae
Kattukalotae vaalnthirunthaenae
Umathu varukaiyae makilvai aliththathae
Umathu naesamae ententum pothumo – unnmaiyaana

Ovvoru notiyum neer ennai nadaththukireer
Ovvoru naalum neer ennodu paesukireer
Um vaarththaiyae enakku jeevan aliththathae
Aavikkuriya aaseervaatham santhosham aliththathae
Umakkaakavae naan ennaiyae tharukinten
Umakkaakavae naan iraுthi varai kaaththiruppaen – unnmaiyaana

PowerPoint Presentation Slides for the song Unmayana Anbirkaai -உண்மையான அன்பிற்காய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download -உண்மையான அன்பிற்காய் PPT
Unmayana Anbirkaai PPT

உண்மையான தரிசித்தேன் அளித்ததே வேளையில் என்னை உமது ஒவ்வொரு நீர் உமக்காகவே அன்பிற்காய் காத்திருக்கின்றேன் வாழ்நாள் முழுவதுமே வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம் துணையாக வருவார் நம்பிக்கையற்ற English