Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதரே உம் மறைவினிலே

உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

என்னில் உம்மை ஊற்றி விட்டீர்
அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன்
பரிசுத்தனாக

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

எனக்காக தகர்த்து விட்டீர்
நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர்
எதிரியின் சதிகளை

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே

Unnadhare Um Maraivinile Lyrics in English

Unnatharae um maraivinilae anuthinamum naan vaalnthiduvaen vallavarae um nilinilae nimmathiyudanae thangiduvaen en aattalae en aayanae thaettidum en thaevanae ennil ummai ootti vittir apishaekamaaka ummil ennai kanndu konntaen Parisuththanaaka en aattalae en aayanae thaettidum en thaevanae enakkaaka thakarththu vittir neengaatha thataikalai ennai konndu muriththu vittir ethiriyin sathikalai en aattalae en aayanae thaettidum en thaevanae karuvil naan uruvaakum munpennai arintheerae aliyaatha uravaaka um kaiyil varaintheerae

PowerPoint Presentation Slides for the song Unnadhare Um Maraivinile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதரே உம் மறைவினிலே PPT
Unnadhare Um Maraivinile PPT

உம் ஆற்றலே ஆயனே தேற்றிடும் தேவனே விட்டீர் என்னை உன்னதரே மறைவினிலே அனுதினமும் வாழ்ந்திடுவேன் வல்லவரே நிழினிலே நிம்மதியுடனே தங்கிடுவேன் என்னில் உம்மை ஊற்றி அபிஷேகமாக English