Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

Lyrics:

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana Seivean Lyrics in English

Lyrics: unnai athisayam kaanach seyvaen nee arputham kanndiduvaay (2) intu vaakkaliththaar Dhevan intu niraivaetta vanthu vittar(2) – unnai 1. Valithirakkum athisayam nadanthidumae sengadalum thiranthae valividumae (2) thataikalellaam thakarnthae pokumae itainjalellaam inte marainthidumae(2) – unnai 2. Kuraikalellaam niraivaakum athisayamae iraimakanaam iyesuvaal nadanthidumae vaathaiyellaam marainthae pokumae paathaiyellaam naeyaay polinthidumae – unnai 3. Valinadaththum athisayam nadanthidumae kaarirulil paeroli veesidumae vanaanthiramae valiyaay vanthaalum vallavarin karamae nadaththidumae – unnai

PowerPoint Presentation Slides for the song உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana Seivean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னை அதிசயம் காணச் செய்வேன் PPT
Unnai Adisayam Kaana Seivean PPT

உன்னை அதிசயம் நடந்திடுமே இன்று போகுமே Lyrics காணச் செய்வேன் அற்புதம் கண்டிடுவாய் வாக்களித்தார் தேவன் நிறைவேற்ற விட்டார் வழிதிறக்கும் செங்கடலும் திறந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் English