Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னை வாலாக்காமல்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

செங்கடலும் யோர்தானும் -2
உம்மை கண்டு விலகி ஓடுமே -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

சிறியவனை குப்பையிலிருந்து -2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

பாலும் தேனும் ஓடுகின்ற-2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal Lyrics in English

Unnai vaalaakkaamal Yesu thalaiyaakkuvaar unnai geelaakkaamal Yesu maelaakkuvaar jeyam jeyam allaeluyaa (4) isravaelae nee payappadaathae – 2 karam pitiththu unnai nadaththi selvaar -2 jeyam jeyam allaeluyaa (4) sengadalum yorthaanum -2 ummai kanndu vilaki odumae -2 jeyam jeyam allaeluyaa (4) siriyavanai kuppaiyilirunthu -2 uyarththukireer appaa uyarththukireer-2 jeyam jeyam allaeluyaa (4) ontum illaatha ennai alaiththeerae payanpaduththum innum payanpaduththum jeyam jeyam allaeluyaa (4) paalum thaenum odukinta-2 thaesaththai pol unnai maattiduvaar -2 jeyam jeyam allaeluyaa (4)

PowerPoint Presentation Slides for the song உன்னை வாலாக்காமல் -Unnai Vaalakkamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னை வாலாக்காமல் PPT
Unnai Vaalakkamal PPT

ஜெயம் அல்லேலுயா உன்னை இயேசு உயர்த்துகிறீர் பயன்படுத்தும் வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார் இஸ்ரவேலே பயப்படாதே கரம் பிடித்து நடத்தி செல்வார் செங்கடலும் யோர்தானும் உம்மை English