Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப் பரமண்டலங்களில்

உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்
நின் அடியார்க்கன் றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல,
நிமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்.

Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில் Lyrics in English

unnathap paramann dalangalil vasikkum
olirpithaavae, unin naamam
uyar pari suththa maayththolap paduka;
unathu raachchiya murai varuka;
munniya unathu siththamae paraththil
mutiyumaap pola, ippuviyil
mutivurach seyyap paduvathu maaka;
muluthum nin karaththaiyae Nnokkum
nin atiyaarkkan raadaka unavu
nirampavae arul; pirar iyattum
neethikkae tinai yaam poruppathu pola,
nimalanae, empavam maniyaay;
innamum emaichcho thanaikkut padaamal
idar thavirth thirakkamaayk kaavaay;
iraachchiyam vallamai makimaimar raெvaiyum
entum un utaimaiyae; aamen.

PowerPoint Presentation Slides for the song Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதப் பரமண்டலங்களில் PPT
Unnatha Paramandalankalil PPT

உனது நின் உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக ராச்சிய வருக முன்னிய சித்தமே பரத்தில் English