Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே

கொடியாக படரணும் உந்தன் நேசமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்

Unnatha Thaevanae En Yesu Lyrics in English

unnatha thaevanae en Yesu raajanae
ummodu innainthida en ullam aenguthaiyaa

um anpaip parukida
otooti vanthullaen ummaaka maarida ulakai marakkiraen

iravellaam pakalellaam ithayam
umakkaaka thutikkuthaiyaa
ninaivellaam paechchellaam
naesarae ummaip pattiththaanae aiyaa

thaenilum inimaiyae thevittatha amuthamae
thaetiyum kitaikkaatha oppatta selvamae

paerinpak kadalilae oyvinti moolkanum
thuthiththu makilanum thooyonaay vaalanum

maruroopamaakkidum makimaiyin maekamae
ummuka saayalaay urumaattum theyvamae

kotiyaaka padaranum unthan naesamae
matimeethu thavalanum malalaik kulanthai naan

aiyaa um nilalilae aanantha paravasam
alavidaa paerinpam aarokkiyam athisayam

PowerPoint Presentation Slides for the song Unnatha Thaevanae En Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னத தேவனே என் இயேசு ராஜனே PPT
Unnatha Thaevanae En Yesu Raajanae PPT

உம் ஐயா உன்னத தேவனே இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட உள்ளம் ஏங்குதையா அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் இரவெல்லாம் English