Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதமானவரின் உயர் (ஆகா ஆனந்தம்)

உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கின்றவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே – 2

1. நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே -2
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – 2

2. இரவில் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும் – 2
நீர் என் தெய்வம் அஞ்சிடேன் – 2

3. வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர் – 2
கண்மணி போல காக்கின்றீர் – 2

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Lyrics in English

Unnathamaanavarin uyar maraivinil irukkintavan sarva vallavarin nilalil thanguvaan aakaa aanantham aananthamae – 2 1. Neer enthan ataikkalamae neerae enthan kottaைyumae -2 ummai Nnokkip paarkkiraேn – 2 2. Iravil payangaraththukkum pakalil parakkum ampukkum – 2 neer en theyvam anjitaen – 2 3. Valikalil ennaik kaakka unthan thootharai anuppiduveer – 2 kannmanni pola kaakkinteer – 2

PowerPoint Presentation Slides for the song Unnathamaanavarin Uyar (Aaha Aanantham)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதமானவரின் உயர் (ஆகா ஆனந்தம்) PPT
Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) PPT

நீர் எந்தன் உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கின்றவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் ஆகா ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே நீரே கோட்டையுமே உம்மை English