Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதங்களில் உம்மோடு உலாவிட

உன்னதங்களில் உம்மோடு உலாவிட
நீர் என்னோடு வந்து எனக்குள் வசிக்கின்றீரே
நீர் உன்னதமானவரே,
உம் அன்புக்கு நிகர் இல்லையே

அல்லேலூயா (4)

1. எனக்காக ஜீவன் தந்து,
என்னையும் தேடி வந்து
அன்போடு அணைத்தவரே
என்னை உமக்காக தெரிந்து கொண்டீரே
(உன்னதங்களில் …)

2. ஆவியான தெய்வம்,
ஆலோசனை கர்த்தர்
அதிசயம் செய்கின்றீர்
என்னை அனுதினம் நடத்துகிறீர்
(உன்னதங்களில் …)

3. உம்மை நேசித்து,
உம் சித்தம் செய்து
உம்மோடு நடக்கணுமே
நானும் உம்மைப்போல் மாறணுமே
(உன்னதங்களில் …)

4. பாவியான என்னை பரிசுத்தமாக்கிட
பரலோகம் விட்டு வந்தீர்
எந்தன் பரிகார பலியானீர்
எந்தன் பரிகாரியாய் மாறினீர்

உன்னதங்களில் உம்மோடு உலாவிட Unnathangalil Ummodu Ulaavida Lyrics in English

unnathangalil ummodu ulaavida
neer ennodu vanthu enakkul vasikkinteerae
neer unnathamaanavarae,
um anpukku nikar illaiyae

allaelooyaa (4)

1. enakkaaka jeevan thanthu,
ennaiyum thaeti vanthu
anpodu annaiththavarae
ennai umakkaaka therinthu konnteerae
(unnathangalil …)

2. aaviyaana theyvam,
aalosanai karththar
athisayam seykinteer
ennai anuthinam nadaththukireer
(unnathangalil …)

3. ummai naesiththu,
um siththam seythu
ummodu nadakkanumae
naanum ummaippol maaranumae
(unnathangalil …)

4. paaviyaana ennai parisuththamaakkida
paralokam vittu vantheer
enthan parikaara paliyaaneer
enthan parikaariyaay maarineer

PowerPoint Presentation Slides for the song உன்னதங்களில் உம்மோடு உலாவிட Unnathangalil Ummodu Ulaavida

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதங்களில் உம்மோடு உலாவிட PPT
Unnathangalil Ummodu Ulaavida PPT

உன்னதங்களில் என்னை உம்மோடு நீர் உம் எந்தன் உலாவிட என்னோடு எனக்குள் வசிக்கின்றீரே உன்னதமானவரே அன்புக்கு நிகர் இல்லையே அல்லேலூயா எனக்காக ஜீவன் தந்து English