Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே

உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே
நான் நடக்கும் போதெல்லாம் நிழலும் ஆனவரே (2)
துதிக்கும் போதெல்லாம் பெலனும் ஆனவரே (2)
ஜெபிக்கும் போதெல்லாம் விடுதலை தருபவரே (2)

அல்லேலூயா…

சிறகினால் மூடி என்னை பாதுகாப்பவரே
வாதைகள் அனுகாமல் நிழலாய் இருப்பவரே
தனிமையின் நேரத்தில் துணையாய் வருபவரே

துதிக்கும்போது எல்லாம் பலனும் ஆனவரே
ஜெபிக்கும் போதெல்லாம் விடுதலை தருபவரே (2)

Unnathathil Vasam Seiyum Lyrics in English

unnathaththil vaasam seyyum unnatha thaevanae
naan nadakkum pothellaam nilalum aanavarae (2)
thuthikkum pothellaam pelanum aanavarae (2)
jepikkum pothellaam viduthalai tharupavarae (2)

allaelooyaa…

sirakinaal mooti ennai paathukaappavarae
vaathaikal anukaamal nilalaay iruppavarae
thanimaiyin naeraththil thunnaiyaay varupavarae

thuthikkumpothu ellaam palanum aanavarae
jepikkum pothellaam viduthalai tharupavarae (2)

PowerPoint Presentation Slides for the song Unnathathil Vasam Seiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே PPT
Unnathathil Vasam Seiyum Unnatha Devanae PPT

போதெல்லாம் ஆனவரே ஜெபிக்கும் விடுதலை தருபவரே உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே நடக்கும் நிழலும் துதிக்கும் பெலனும் அல்லேலூயா… சிறகினால் மூடி என்னை பாதுகாப்பவரே English