Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் நாமம் மகிமை பெற

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே

2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே

3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்

4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே

5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

உந்தன் நாமம் மகிமை பெற – Unthan Naamam Magimai Pera Lyrics in English

Unthan naamam makimai pera vaenndum karththaavae unthan arasu viraivil varavaenndum karththaavae jepikkirom naangal thuthikkirom 1. Inthiyaa iratchakarai ariya vaenndumae irulil ullor velichchaththaiyae kaana vaenndumae 2. Saaththaan kottaை thakarnthu vila vaenndumae saapam neengi samaathaanam varanumae 3. Kannnneer sinthi kathari naangal alukirom karamviriththu ummai Nnokki paarkkirom 4. Siluvai iraththam thelikkappada vaenndumae jeevanathi perukiyoda vaenndumae 5. Jepasenai engum elumpa vaenndumae upavaasa koottam peruka vaenndumae

PowerPoint Presentation Slides for the song உந்தன் நாமம் மகிமை பெற – Unthan Naamam Magimai Pera

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் நாமம் மகிமை பெற PPT
Unthan Naamam Magimai Pera PPT

வேண்டுமே உந்தன் கர்த்தாவே நாங்கள் நாமம் மகிமை பெற அரசு விரைவில் வரவேண்டும் ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறிய இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண English