Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உறைவிடமாய் தெரிந்து

உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே

அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்

1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ?

விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதைத் தொடமாட்டேன்

2. உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை

3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்

4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதை
செய்யும் மனிதனை கடிந்து கொள்கிறேன்

5. அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu Lyrics in English

Uraividamaay therinthu konndu
Ulavukireer en ullaththilae
Pillaiyaaka aettaுkkonndu
Paesukireer en ithayaththilae

Appaa thakappanae ummaip paaduvaen
Aayul naalellaam ummai uyarththuvaen

1. Neethikkum aneethikkum sampantham aethu ?
Olikkum irulukkum aikkiyam aethu ?

Vittu vittaேn pirinthu vittaேn
Theettanathaith thodamaattaேn

2. Ulaka pokkodu uravu enakkillai
Saaththaan seyalkalodu thodarpu enakkillai

3. Thooymaiyaakkinaen aavi aathmaavai
Theyva payaththudan pooranappaduththuvaen

4. Payanatta irulin seyalkalai veraுkkiraேn – athai
Seyyum manithanai katinthu kolkiraேn

5. Anniya nukaththodu pinnaippu enakkillai
Avisuvaasikalin aikkiyam enakkillai

PowerPoint Presentation Slides for the song உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உறைவிடமாய் தெரிந்து PPT
Uraividamaai Therinthu PPT

எனக்கில்லை ஏது ஐக்கியம் விட்டேன் உறைவிடமாய் தெரிந்து உலவுகிறீர் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பேசுகிறீர் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உம்மை English