Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உருகாயோ நெஞ்சமே நீ

உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறி
திருமேனி நையுதே

தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே
இயேசு பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குவார்

மூவுலகை தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றிகெட்டு
புறம்பாக்கினாரன்றோ

மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குருசேறினார்.

Uruguayo nenjame nee Lyrics in English

Urukaayo nenjamae nee kurusinil antho paar karangaalkal aanniyaeri thirumaeni naiyuthaethaakam minji naavaranndu thangamaeni manguthae Yesu paran kannnayarnthu eththanaiyaay aenguvaarmoovulakai thaangum Dhevan moontu aanni thaangidavo saakum vaelai vanthapothu siluvaiyil thonginaarvalla paeyai vella vaanam vittu vantha theyvam paaraay pullar itho nantikettu purampaakkinaarantomannuyirkkaayth thannuyirai maaykka vantha mannavanaam innila mellaam purakka eenakkuruserinaar.

PowerPoint Presentation Slides for the song Uruguayo nenjame nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உருகாயோ நெஞ்சமே நீ PPT
Uruguayo Nenjame Nee PPT

Uruguayo nenjame nee Song Meaning

You are the heart of Urugayo
Or look at Kurusin
Raise the ankles
Tirumeni Naiude

Thirst is more than four
Thangameni Manguthe
Jesus' eyes widened
He longs so much

God sustains the three worlds
Three nail bearers
When the time of death came
He hung on the cross

Sky to defeat the mighty demon
The departed goddess is Barai
Fuller, thank you
Outcast

Mannuirkait Tannuirai
Mannavanam who came to kill
Puraka all this land
Enakurusera.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி திருமேனி நையுதேதாகம் மிஞ்சி நாவறண்டு தங்கமேனி மங்குதே இயேசு பரன் கண்ணயர்ந்து எத்தனையாய் ஏங்குவார்மூவுலகை தாங்கும் English