Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிரோடெழுந்தவர் நீர் தானே

உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்

Verse 1

பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே

Verse 2

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே

Verse 3

எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே

Bridge

உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே

Uyirodu Ezhunthavar – Uyirodaezhunthavar Neer Thaanae Lyrics in English

uyirodelunthavar neer thaanae
maranaththai jeyiththavar neer thaanae

aaraathanai entum umakkanto
thuthiyum kanamum sthoththiramum

Verse 1

pithaavin sella kumaaranae
manithanai meetka vanthavarae
aelaikkolam eduththavarae - entum
un ninaivaaka iruppavarae

Verse 2

vennmaiyum sivappum aanavarae
pathinaayiram paeril siranthavarae
vaarththaiyin uruvaay vanthavarae
jeeva oliyaay iruppavarae

Verse 3

enthan paadukal sumanthavarae
ninthaikal yaavaiyum akattinaarae
siluvaiyil enakkaay mariththavarae
moontam naalil elunthavarae

Bridge

uyirodu elunthavar uyirodu elunthavar
maranaththai jeyiththavarae

PowerPoint Presentation Slides for the song Uyirodu Ezhunthavar – Uyirodaezhunthavar Neer Thaanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரோடெழுந்தவர் நீர் தானே PPT
உயிரோடெழுந்தவர் நீர் தானே PPT

Verse நீர் தானே மரணத்தை வந்தவரே இருப்பவரே உயிரோடு எழுந்தவர் உயிரோடெழுந்தவர் ஜெயித்தவர் ஆராதனை உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும் பிதாவின் செல்ல குமாரனே மனிதனை English