Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்த்தெழும் காலை தன்னில்

1. உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்,
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.

2. ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்;
தூய அமைதியில் தங்கி
துயிலும்.

3. பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.

4. ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் Lyrics in English

1. Uyirththelum kaalai thannil aavi thaekam koodavum, thukkam neengum olam oyum Nnovum pom. 2. Aavi thaekam siraு pothu neenga, thaekam oyvuraுm; thooya amaithiyil thangi thuyilum. 3. Paatham uthayaththai Nnokki sorntha thaekam thuyilum uyirththelum maatchi naalin varaikkum. 4. Aaviyo thiyaanam moolki aavalaay sey vinnnappam geethamaay uyirkkum naalil paadidum.

PowerPoint Presentation Slides for the song Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தெழும் காலை தன்னில் PPT
Uyirthelum Kaalai Thannil PPT

தேகம் உயிர்த்தெழும் ஆவி துயிலும் காலை தன்னில் கூடவும் துக்கம் நீங்கும் ஓலம் ஓயும் நோவும் போம் நீங்க ஓய்வுறும் தூய அமைதியில் தங்கி பாதம் English