Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்தெழுந்த இயேசு

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

உயிர்தெழுந்த இயேசு
இன்னும் ஏங்கூட – 4

1.பசுமை நிறைந்த புல்லில்
புசிக்கச் செய்தவரே
அமர்ந்த நீறுற்றண்டை
என் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த

2.ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையிலே
தமது நாமத்தின் நிமித்தம்
என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த

3.மரண இருளின் வேளையில்
தேவரீா் என்னோடே
உமது கோலும் தடியுமே
என்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த

4.சத்துருக்கு முன்பாக
பந்தியை ஆயத்தப்படுத்துபவா்
தலையை உயா்த்தி எண்ணெயால்
அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த

5.ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடருமே
கா்த்தருடைய வீட்டிலே
நிலைத்திருப்பேனே – 2 – உயிர்தெழுந்த

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு Lyrics in English

Uyirthezhuntha Yesu – uyirtheluntha Yesu uyirtheluntha Yesu innum aengaூda – 4 1.pasumai niraintha pullil pusikkach seythavarae amarntha neeraுttanntai en thaakam theerththavarae – 2 – uyirtheluntha 2.aaththumaavai thaetti neethiyin paathaiyilae thamathu naamaththin nimiththam ennai nadaththukiraar – 2 – uyirtheluntha 3.marana irulin vaelaiyil thaevareeா் ennotae umathu kolum thatiyumae ennai thaettidumae – 2 – uyirtheluntha 4.saththurukku munpaaka panthiyai aayaththappaduththupavaa் thalaiyai uyaa்ththi ennnneyaal apshaekam pannnupavaa் – 2 – uyirtheluntha 5.jeevanulla naalellaam nanmaiyum kirupaiyum thodarumae kaa்ththarutaiya veettilae nilaiththiruppaenae – 2 – uyirtheluntha

PowerPoint Presentation Slides for the song Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்தெழுந்த இயேசு PPT
Uyirthezhuntha Yesu PPT

உயிர்தெழுந்த இயேசு என்னை Uyirthezhuntha Yesu ஏங்கூட பசுமை நிறைந்த புல்லில் புசிக்கச் செய்தவரே அமர்ந்த நீறுற்றண்டை தாகம் தீர்த்தவரே ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையிலே English