Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே

பல்லவி 

உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே 

உயித்தெழுந்தார் உள்ளம் எல்லாம் மகிழ்ந்திடவே ஆ ஆ

பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே 

ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே 

மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க 

ஒளியாக உயித்தாரே வழிகாட்டினார் – ஆ ஆ

மண்மீது வாழும் உயிர்கள் எல்லாம் 

படைத்தாண்ட தேவன் உயிர்த்தெழுந்தார் 

எந்நாளும் நாமும் அவரோடு வாழ 

உள்ளத்தில் உயிராக இருந்தாளுவார் – ஆ ஆ

Uyirthezhunthar Ulagamellam Lyrics in English

Pallavi  uyiththelunthaar ulakamellaam pukalpaadavae  uyiththelunthaar ullam ellaam makilnthidavae aa aa paaraalum vaenthan puthiya vaalvaiyae  eevaaka eenthaar iraivan Yesuvae  maaraaka nenjin irulthanaippokka  oliyaaka uyiththaarae valikaattinaar – aa aa mannmeethu vaalum uyirkal ellaam  pataiththaannda Dhevan uyirththelunthaar  ennaalum naamum avarodu vaala  ullaththil uyiraaka irunthaaluvaar – aa aa

PowerPoint Presentation Slides for the song Uyirthezhunthar Ulagamellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே PPT
Uyirthezhunthar Ulagamellam PPT

உயித்தெழுந்தார் பல்லவி உலகமெல்லாம் புகழ்பாடவே உள்ளம் மகிழ்ந்திடவே பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க English