உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!
ஜெயித் தெழுந்தாரே.
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே!
கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயல் இதுவே! -உயிர்
மரித்தவர் மத்தியிலே
ஜ“வ தேவனைத் தேடுவாரே?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே! -உயிர்
எம்மா ஊர் žஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லா பரமானந்தமே! -உயிர்
மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும், நோயையும், பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம். -உயிர்
Uyirththezhunthaerae, Allaeluuyaa Lyrics in English
uyirththelunthaerae, allaelooyaa!
jeyith thelunthaarae.
uyirudan eluntha meetpar iyaesen
sonthamaanaarae!
kallarai thiranthidavae
kadum sevakar payanthidavae
vallavar Yesu uyirththelunthaarae
valla pithaavin seyal ithuvae! -uyir
mariththavar maththiyilae
ja“va thaevanaith thaeduvaarae?
neethiyin athipathi uyirththelunthaarae
niththiya nampikkai perukiduthae! -uyir
emmaa oor žsharkalin
ellaa mana irul neekkinaarae
em manak kalakkangal neekkinathaalae
ellaiyillaa paramaananthamae! -uyir
maranam un koor engae?
paathaalam un jeyam engae?
saavaiyum, Nnoyaiyum, paeyaiyum jeyiththaar
sapaiyorae thuthi saattiduvom. -uyir
PowerPoint Presentation Slides for the song Uyirththezhunthaerae, Allaeluuyaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!ஜெயித் தெழுந்தாரே.உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே! PPT
Uyirththezhunthaerae, Allaeluuyaa PPT

