Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன் – 2

தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்

உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2

உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக – 2
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2

எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை – 2

Uyirulla Thirupaliyai – Uyirulla Thiruppaliyaay Lyrics in English

uyirulla thiruppaliyaay
udalaip pataikkinten
ullam thanthuvittaen - 2

thakappanae thanthuvittaen
thangividum nirantharamaay - 2
uyirulla thiruppaliyaay
udalaip pataikkinten
ullam thanthuvittaen

ulakappokkil nadappathillai
oththa vaesham tharippathillai - 2
en manam puthithaaka vaenndum
thiruchchiththam purinthu vaala vaenndum - 2

ullaththin ninaivukal umakku
ukanthavanavaay iruppathaaka - 2
naavin sorkal ellaam
aettanavaay iruppathaaka - 2

ennnangal aekkangal umathaakanum
innum athikamaay naesikkanum - 2
unnathar panni seyya vaenndum
en uyir irukkumvarai - 2

PowerPoint Presentation Slides for the song Uyirulla Thirupaliyai – Uyirulla Thiruppaliyaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிருள்ள திருப்பலியாய் PPT
Uyirulla Thiruppaliyaay PPT

தந்துவிட்டேன் உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் இருப்பதாக தகப்பனே தங்கிவிடும் நிரந்தரமாய் உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை மனம் புதிதாக திருச்சித்தம் English