Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உழைத்து களைத்து போகையில்

உழைத்து களைத்து போகையில்
விசுவாசம் குன்றி குறுகையில் – 2
இருக்கிறேன் என்று சத்தமே
கேட்குதே என் அருகிலே – 2

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

ஏற்ற நேரத்தில் சகாயரே
கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே – 2
பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே
அழைத்தவர் என் அருகிலே – 2

விசுவாசத்தின் துவக்கமே
முடித்தும் வைப்பவர் நீர்தானே – 2
பொறுமையோடே ஓடுவேன்
பந்தய பொருளை நாடுவேன் – 2

Uzhaithu Kazhaithu Pookaiyil Lyrics in English

Ulaiththu kalaiththu pokaiyil visuvaasam kunti kuraுkaiyil – 2 irukkiraேn entu saththamae kaetkuthae en arukilae – 2 kooppidum yaavarukkum karththarae entum sameepam vaenntiyum yaavarukkum iratchippaith tharum theyvam aetta naeraththil sakaayarae kitaikkap petten um kirupaiyae – 2 pilaiththuk konntaen vaalvilae alaiththavar en arukilae – 2 visuvaasaththin thuvakkamae mutiththum vaippavar neerthaanae – 2 poraுmaiyotae oduvaen panthaya porulai naaduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Uzhaithu Kazhaithu Pookaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உழைத்து களைத்து போகையில் PPT
Uzhaithu Kazhaithu Pookaiyil PPT

அருகிலே யாவருக்கும் உழைத்து களைத்து போகையில் விசுவாசம் குன்றி குறுகையில் இருக்கிறேன் சத்தமே கேட்குதே கூப்பிடும் கர்த்தரே சமீபம் வேண்டியும் இரட்சிப்பைத் தரும் தெய்வம் English