Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாடை காற்று வீசும் நள்ளிரவில்

வாடை காற்று வீசும் நள்ளிரவில்
விண்ணையாலும் தேவன் வந்து உதித்தாரே -ஓஒ (2)

மழை சாரலாய் அன்பை பொழியவே
நல் வசமாய் எங்கள் வாழ்விலே
புது யுகம் காண மலர்ந்த ராஜாவே

(ஹே ஹே) ஆ ஹா விண்ணையாலும் வேந்தன்
நம்மை மண்ணில் தேடி வந்தார்
தராரா வாழ்த்தி வாழ்த்தி பாடு
கிறிஸ்துமஸ் கானம் எங்கும் முழங்க (2)

மேன்மை மறந்து புல்லணை மீது
தேவன் மைந்தனே ஏழை கோலமாய் மலர்ந்தார்
அடிமை என்னும் சிறையினை மீட்க
கல்லான நெஞ்சிலே நேசம் பொழியவே அவதரித்தார்

மழை சாரலாய் அன்பை பொழியவே
நல் வசமாய் எங்கள் வாழ்விலே
புது யுகம் காண மலர்ந்த ராஜாவே

(ஹே ஹே) ஆ ஹா விண்ணையாலும் வேந்தன்
நம்மை மண்ணில் தேடி வந்தார்
தராரா வாழ்த்தி வாழ்த்தி பாடு
கிறிஸ்துமஸ் கானம் எங்கும் முழங்க (2)

தீர்க்கன் உரைக்க தூதர்கள் பாட
சாபம் நீக்கவே மகிமையாய் வந்த ஜோதியே
அன்பு என்னும் விதையினை விதைக்க
விடியலாகவே வானில் வந்து அவர் அவதரித்தார்

மழை சாரலாய் அன்பை பொழியவே
நல் வசமாய் எங்கள் வாழ்விலே
புது யுகம் காண மலர்ந்த ராஜாவே

பம்பபம்பம் …… (4)

ஆ ஹா விண்ணையாலும் வேந்தன்
நம்மை மண்ணில் தேடி வந்தார்
தராரா வாழ்த்தி வாழ்த்தி பாடு
கிறிஸ்துமஸ் கானம் எங்கும் முழங்க

வாடை காற்று வீசும் நள்ளிரவில்
விண்ணையாலும் தேவன் வந்து உதித்தாரே (2)

மழை சாரலாய் அன்பை பொழியவே
நல் வசமாய் எங்கள் வாழ்விலே
புது யுகம் காண மலர்ந்த ராஜாவே

ஓஒ ஓஒ ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
லா லா லா மேரி மேரி கிறிஸ்துமஸ்
ன ன ன Joyful லாய் பாடு
எல்லோர்க்கும் அன்பை பகிர்ந்து பாடு (2)

Vaadai Kaatru Christmas Lyrics in English

vaatai kaattu veesum nalliravil
vinnnnaiyaalum thaevan vanthu uthiththaarae -oo (2)

malai saaralaay anpai poliyavae
nal vasamaay engal vaalvilae
puthu yukam kaana malarntha raajaavae

(hae hae) aa haa vinnnnaiyaalum vaenthan
nammai mannnnil thaeti vanthaar
tharaaraa vaalththi vaalththi paadu
kiristhumas kaanam engum mulanga (2)

maenmai maranthu pullannai meethu
thaevan mainthanae aelai kolamaay malarnthaar
atimai ennum siraiyinai meetka
kallaana nenjilae naesam poliyavae avathariththaar

malai saaralaay anpai poliyavae
nal vasamaay engal vaalvilae
puthu yukam kaana malarntha raajaavae

(hae hae) aa haa vinnnnaiyaalum vaenthan
nammai mannnnil thaeti vanthaar
tharaaraa vaalththi vaalththi paadu
kiristhumas kaanam engum mulanga (2)

theerkkan uraikka thootharkal paada
saapam neekkavae makimaiyaay vantha jothiyae
anpu ennum vithaiyinai vithaikka
vitiyalaakavae vaanil vanthu avar avathariththaar

malai saaralaay anpai poliyavae
nal vasamaay engal vaalvilae
puthu yukam kaana malarntha raajaavae

pampapampam …… (4)

aa haa vinnnnaiyaalum vaenthan
nammai mannnnil thaeti vanthaar
tharaaraa vaalththi vaalththi paadu
kiristhumas kaanam engum mulanga

vaatai kaattu veesum nalliravil
vinnnnaiyaalum thaevan vanthu uthiththaarae (2)

malai saaralaay anpai poliyavae
nal vasamaay engal vaalvilae
puthu yukam kaana malarntha raajaavae

oo oo haappi haappi kiristhumas
laa laa laa maeri maeri kiristhumas
na na na Joyful laay paadu
ellorkkum anpai pakirnthu paadu (2)

PowerPoint Presentation Slides for the song Vaadai Kaatru Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாடை காற்று வீசும் நள்ளிரவில் PPT
Vaadai Kaatru Christmas PPT

வாழ்த்தி விண்ணையாலும் அன்பை பொழியவே பாடு கிறிஸ்துமஸ் மழை சாரலாய் நல் வசமாய் எங்கள் வாழ்விலே புது யுகம் காண மலர்ந்த ராஜாவே ஹே தேவன் English