Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாக்குரைத்தவர்; வாக்கு மாரறிடதவர்

வாக்குரைத்தவர்; வாக்கு மாரறிடதவர்
சொன்னதை செய்பவர் உண்மை உள்ளவர்
என்னை கைவிடதவர்;
தம் கரங்களில் என்னை வரைந்தவர்
என்னை உயர்த்தி வைத்தவர்

ஆராதனை என் நண்பரே என் இயேசுவே (2)

அன்பு கூர்ந்தவர்; அரவணைத்து காதவர்
கண்ணீரைத் துடைத்தவர்; கரம் பிடித்தவர்
என் உள்ளம் அறிந்தவர்;
தம் கரங்களால் என்னை அனைத்தவர்
என்னை புரிந்து கொண்டவர்

முன் குறித்தவர் முன்பாக செல்பவர்
ஊழியம் தந்தவர் உயிருள்ளவர்
என்னை நடத்தி செல்பவர்
தம் கரங்களால் என்னை சுமபவர்
என்னை தாங்கி நிற்பவர்.

Vaakuraithavar Vaaku Maaridathavar Lyrics in English

vaakkuraiththavar; vaakku maararidathavar
sonnathai seypavar unnmai ullavar
ennai kaividathavar;
tham karangalil ennai varainthavar
ennai uyarththi vaiththavar

aaraathanai en nannparae en Yesuvae (2)

anpu koornthavar; aravannaiththu kaathavar
kannnneeraith thutaiththavar; karam pitiththavar
en ullam arinthavar;
tham karangalaal ennai anaiththavar
ennai purinthu konndavar

mun kuriththavar munpaaka selpavar
ooliyam thanthavar uyirullavar
ennai nadaththi selpavar
tham karangalaal ennai sumapavar
ennai thaangi nirpavar.

PowerPoint Presentation Slides for the song Vaakuraithavar Vaaku Maaridathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்குரைத்தவர்; வாக்கு மாரறிடதவர் PPT
Vaakuraithavar Vaaku Maaridathavar PPT

என்னை தம் கரங்களால் செல்பவர் வாக்குரைத்தவர் வாக்கு மாரறிடதவர் சொன்னதை செய்பவர் உண்மை உள்ளவர் கைவிடதவர் கரங்களில் வரைந்தவர் உயர்த்தி வைத்தவர் ஆராதனை நண்பரே இயேசுவே English