Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்

உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்

உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக  என்னையே தந்தேனையா

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

Vaalnthalum ummodu than Lyrics in English

Vaalnthaalum ummoduththaan mariththaalum ummoduththaan -naan umakkaakath thaanae uyir vaalkiraேn ummaiththaanae naesikkiraேn ummaip pol ennai maattaுmaiyaa umakkaaka  ennaiyae thanthaenaiyaa aaththuma paaraththai thaarumaiyaa apishaekaththaal ennai nirappumaiyaa

PowerPoint Presentation Slides for the song Vaalnthalum ummodu than

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் PPT
Vaalnthalum Ummodu Than PPT

Vaalnthalum ummodu than Song Meaning

Live with you
Even if I die, I will be with you

I live for you
I love you

Don't change me like you
I gave myself for you

Don't lose soul weight
Fill me with anointing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் மரித்தாலும் உம்மோடுத்தான் நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் உம்மைப் மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா ஆத்தும English