Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்த்துவோம் கர்த்தரை

1. வாழ்த்துவோம் கர்த்தரை
தெரிந்தெடுத்தாரே
ஆத்மா தேகம் ஆவியோடும்
எழுந்து வாழ்த்துவோம்

வாழ்த்துவோம் கர்த்தரை
அல்லேலூயா

2. மகிமை நிறைந்த
உன்னதராயினும்
பரிசுத்த நாமத்தை
எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம்

3. உம் பலிபீடத்தின்
ஜூவாலையில் நிரப்பி
உதட்டை சுத்தம் செய்துமே
பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம்

4. கர்த்தர் பலன் கீதம்
இரட்சிப்பு மாவாரே
அவரன்பு வெளிப்பட்டதே
வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம்

5. வாழ்த்துவோம் கர்த்தரை
வணங்கி போற்றுவோம்
மகிமை இராஜாவின் நாமத்தை
என்றென்றும் துதிப்போம் – வாழ்த்துவோம்

Vaalthuvom Kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை Lyrics in English

1. vaalththuvom karththarai
therintheduththaarae
aathmaa thaekam aaviyodum
elunthu vaalththuvom

vaalththuvom karththarai
allaelooyaa

2. makimai niraintha
unnatharaayinum
parisuththa naamaththai
evarum payappaduvar – vaalththuvom

3. um palipeedaththin
joovaalaiyil nirappi
uthattaை suththam seythumae
parama sinthai thaarum – vaalththuvom

4. karththar palan geetham
iratchippu maavaarae
avaranpu velippattathae
vallamaiyaay kiristhuvil – vaalththuvom

5. vaalththuvom karththarai
vanangi pottuvom
makimai iraajaavin naamaththai
ententum thuthippom – vaalththuvom

PowerPoint Presentation Slides for the song Vaalthuvom Kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்த்துவோம் கர்த்தரை PPT
Vaalthuvom Kartharai PPT

வாழ்த்துவோம் கர்த்தரை மகிமை நாமத்தை தெரிந்தெடுத்தாரே ஆத்மா தேகம் ஆவியோடும் எழுந்து அல்லேலூயா நிறைந்த உன்னதராயினும் பரிசுத்த எவரும் பயப்படுவர் உம் பலிபீடத்தின் ஜூவாலையில் நிரப்பி English