Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானாளும் தேவனே,

வானாளும் தேவனே,
மானிடனாகவே
பிறந்தீரே;
எங்கள் சுபாவத்தை
திருத்தி, பக்தியை
வளர்த்து, மோட்சத்தை
அருள்வீரே.

ஆ தேவ மைந்தனே,
நீர் தாம் சஞ்சீவியே,
ஆகையாலே
நிர்ப்பந்த மாந்தரை,
நாடின பேரன்பை
நினைக்கும் சிந்தையை
அளிப்பீரே.

அநாதி ஜோதியோ,
அடியார் நெஞ்சிலே
பிரகாசியும்;
உம்மால் எல்லாருக்கும்
ரட்சிப்புண்டாகவும்
மெஞ்ஞானம் தோன்றவும்
கடாட்சியும்.

Vaanaalum Devanae – Maanidanaagavae Lyrics in English

Vaanaalum thaevanae, maanidanaakavae pirantheerae; engal supaavaththai thiruththi, pakthiyai valarththu, motchaththai arulveerae. Aa thaeva mainthanae, neer thaam sanjaீviyae, aakaiyaalae nirppantha maantharai, naatina paeranpai ninaikkum sinthaiyai alippeerae. Anaathi jothiyo, atiyaar nenjilae pirakaasiyum; ummaal ellaarukkum ratchippunndaakavum menjnjaanam thontavum kadaatchiyum.

PowerPoint Presentation Slides for the song Vaanaalum Devanae – Maanidanaagavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானாளும் தேவனே, PPT
Vaanaalum Devanae PPT

வானாளும் தேவனே மானிடனாகவே பிறந்தீரே எங்கள் சுபாவத்தை திருத்தி பக்தியை வளர்த்து மோட்சத்தை அருள்வீரே தேவ மைந்தனே நீர் தாம் சஞ்சீவியே ஆகையாலே நிர்ப்பந்த English