Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் திறந்து வல்லமையாக

வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் – 2
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே – 2
கரைதிறை அற்றவனா உம்
சமுகத்தில் நின்றிடவே – 2
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும்
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

Vaanam Thirandhu Vallamaiyaga Lyrics in English

vaanam thiranthu vallamaiyaaka
aaviyaanavarae vaarum vaarum - 2
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

uyirppikka maattiro
ularntha emmaiyumae
ullaana kaayangalai
aattiyae thaettidumae
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

parisuththa aaviyinaal
parisuththam eenthidumae - 2
karaithirai attavanaa um
samukaththil nintidavae - 2
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

akkini apishaekaththaal
akkini juvaalaiyaakkum
erinthu oliveesida
ennnneyaal apishaekiyum
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

PowerPoint Presentation Slides for the song Vaanam Thirandhu Vallamaiyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் திறந்து வல்லமையாக PPT
Vaanam Thirandhu Vallamaiyaga PPT

வாரும் அக்கினி தாகம் தீர்க்க ஊற்ற தேவா வானம் திறந்து வல்லமையாக ஆவியானவரே உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே English