Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் வாழ்த்தட்டும்

வானம் வாழ்த்தட்டும்

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaanam Valthattum Vaiyam Pottrattum Lyrics in English

Vaanam vaalththattum

Vaanam vaalththattum vaiyam pottattum
Poomi makilattum poothalam panniyattum
Paadungal (2) paalan Yesu intu piranthaar (2)
Merry (4) Christmas (4)

1. Kaalam sinthum kaanam thaalaattu paadiduthae
Maekam sinthathu vaanam thaenaaka maariduthae
Kulirum panniyum vaattida
Kuliril komakan thoongida
Vinnmeenkal koottamae olirungal
Vinn paalanodu vilaiyaadavae
Vaa vaa vaa vaanaththu vennnnilavae

2. Aethaen thantha paavam saapangal neengidavae
Aelai kolam konndaar Yesu paalaninte
Annai mariyin matiyilae
Anpin roopam aanaarae
Ini meetka vantha thaeva mainthanae
Ini paadavaiththa Yesu paalanae
Vaa vaa vaa vaalththu paadukiraேn

PowerPoint Presentation Slides for the song Vaanam Valthattum Vaiyam Pottrattum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் வாழ்த்தட்டும் PPT
Vaanam Valthattum Vaiyam Pottrattum PPT

வா வானம் இயேசு வாழ்த்தட்டும் இனி வையம் போற்றட்டும் பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும் பாடுங்கள் பாலன் இன்று பிறந்தார் Merry Christmas காலம் சிந்தும் English