Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானமே மகிழ்ந்து பாடு

வானமே மகிழ்ந்து பாடு
பூமியே புகழ்ந்து போற்று
பிறந்தார் பிறந்தார்
பாவம் போக்க இயேசு பாலன்
மண்ணில் பிறந்தார் – இன்று

Happy Christmas 2
Happy Christmas Christmas

1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட
தாவீதூரிலே சத்திரத்திலே
சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார்
மேசியா-4

2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே
ஆக்கள் நடுவில் அன்னை மடியில்
அதிசய காட்சி ஒன்று கண்டனரே
மேசியா-4

3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே
சங்கீதம் எங்கும் ஒலிக்கட்டுமே
சமாதானம் நிலைத்திடவே
சத்தியத்தின் நாயகன் இன்று பிறந்தரே
ஆடுங்கள் பாடுங்கள்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Lyrics in English

vaanamae makilnthu paadu
poomiyae pukalnthu pottu
piranthaar piranthaar
paavam pokka Yesu paalan
mannnnil piranthaar – intu

Happy Christmas 2
Happy Christmas Christmas

1.vaanilae thoothar paatida mannnnilae aayar makilnthida
thaaveethoorilae saththiraththilae
sinnanjitru paalanaaka thavalukiraar
maesiyaa-4

2. aanantha geetham paatiyae aayarkal thaetich sentarae
aakkal naduvil annai matiyil
athisaya kaatchi ontu kanndanarae
maesiyaa-4

3. santhosham engum mulangattumae
sangaீtham engum olikkattumae
samaathaanam nilaiththidavae
saththiyaththin naayakan intu pirantharae
aadungal paadungal

PowerPoint Presentation Slides for the song வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானமே மகிழ்ந்து பாடு PPT
Vaanamae Magilnthu Paadu PPT

பிறந்தார் Christmas இன்று Happy மேசியா எங்கும் வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் வானிலே தூதர் English