Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு
உம்மையே தேடுகிறேன்
நீர் வந்தால் எல்லாம் ஆகும்
கட்டளை இட்டால் என்றும் நிற்கும்

உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா
நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா

மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன்
உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன்
என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன்
வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன்

காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே
அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே
ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே
ஒரு வார்த்தை சொன்னிரே காற்றுகள் அமர்ந்ததே
நீர் இருப்பதினாலே யேசுவே
நீர் இருப்பதினாலே என் ரட்சகரே

பெத்தஸ்தா குளம் வாசலில் 38 வருஷமாய்
வியாதியை கொண்டமனுஷனை சொஸ்தமாக்கினார்
ஒரு வார்த்தை சொன்னிரே சொஸ்தம் மானனே
ஒரு வார்த்தை சொன்னிரே பெலன் பெற்றேனே
நீர் இருப்பதினாலே யேசுவே
நீர் இருப்பதினாலே என் ரட்சகரே

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen Vaanjaiyodu Lyrics in English

Amarnthiruppaen vaanjaiyodu ummaiyae thaedukiraேn neer vanthaal ellaam aakum kattalai ittal entum nirkum umakku makimai makimai makimai raajaa neer seytha nanmaikalukkaay nanti raajaa maenmai ullavarae aaraathippaen uyirodu iruppavarae aaraathippaen en siraுmai paarththavarae aaraathippaen vaal naal ellaam ummai aaraathippaen kaattaைyum alaikalum kanndu thuvanndu ponaenae arukil iruppathai naan maranthu ponaenae oru vaarththai sonnirae alaikalum amarnthathae oru vaarththai sonnirae kaattaுkal amarnthathae neer iruppathinaalae yaesuvae neer iruppathinaalae en ratchakarae peththasthaa kulam vaasalil 38 varushamaay viyaathiyai konndamanushanai sosthamaakkinaar oru vaarththai sonnirae sostham maananae oru vaarththai sonnirae pelan pettenae neer iruppathinaalae yaesuvae neer iruppathinaalae en ratchakarae

PowerPoint Presentation Slides for the song அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen Vaanjaiyodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen PPT
Vaanjaiyodu PPT

நீர் ஆராதிப்பேன் வார்த்தை சொன்னிரே இருப்பதினாலே மகிமை ராஜா அலைகளும் போனேனே அமர்ந்ததே யேசுவே ரட்சகரே அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் வந்தால் கட்டளை இட்டால் English