Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2
இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே
1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்
நேசகுமாரனை எமக்களித்தீரே
சத்தியபரனாய் நித்தமும் இருந்து -2
என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக

2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்
ஏக சுதனை எமக்களித்தீரே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2
என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare Lyrics in English

vaarththaiyaaka mannnnil uthiththavarae -2
immaanuvaelarae enai aalpavarae -2
vaarththaiyaaka mannnnil uthiththavarae
1. maanthar mael piriyam vaiththathinaal – um
naesakumaaranai emakkaliththeerae
saththiyaparanaay niththamum irunthu -2
ennai kaappavarae, ennotiruppavarae – 2 – vaarththaiyaaka

2. en paavam pokka mannnnil vantheer – um
aeka suthanai emakkaliththeerae
thaayinum maelaay anpu vaiththeerae – 2
ennai kaappavarae , ennotiruppavarae – vaarththaiyaaka

PowerPoint Presentation Slides for the song வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வார்த்தையாக மண்ணில் உதித்தவரே PPT
Vaarthaiyaaga Mannil Uthithavare PPT

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே உம் எமக்களித்தீரே என்னை காப்பவரே என்னோடிருப்பவரே இம்மானுவேலரே எனை ஆள்பவரே மாந்தர் பிரியம் வைத்ததினால் நேசகுமாரனை சத்தியபரனாய் நித்தமும் பாவம் போக்க English