Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் ஐயா போதகரே

1.  வாரும் ஐயா போதகரே
    வந்ந்தெம்மிடம் தங்கியிரும்
    சேரும் ஐயா பந்தியினில்
    சிறியவராம் எங்களிடம்                ( வாரும்..)

2.  ஒளிமங்கி இருளாச்சே
    உத்தமனே, வாரும் ஐயா
    கழுத்திரவு காத்திருப்போம்
    காதலனே கருணை செய்வாய்      ( வாரும்..)

3.  நான் இருப்பேன், நடுவில் என்றாய்
    நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
    தாமதமேன் தயை புரிய
    தற்பரனே, நலம் தருவாய்            ( வாரும்..)

4.  உன்றன் மனை திருச்சபையை
    உலக மெங்கும் வளர்த்திடுவாய்
    பந்தமறப் பரிகரித்தே
    பாக்யம் அளித் தாண்டருள்வாய்    ( வாரும்..)
 

 

Vaarum Aiyaa Poethakarae Lyrics in English

1.  vaarum aiyaa pothakarae     vannthemmidam thangiyirum     serum aiyaa panthiyinil     siriyavaraam engalidam                ( vaarum..) 2.  olimangi irulaachchaே     uththamanae, vaarum aiyaa     kaluththiravu kaaththiruppom     kaathalanae karunnai seyvaay      ( vaarum..) 3.  naan iruppaen, naduvil entay     naayan un naamam namaskarikka     thaamathamaen thayai puriya     tharparanae, nalam tharuvaay            ( vaarum..) 4.  untan manai thiruchSabaiyai     ulaka mengum valarththiduvaay     panthamarap parikariththae     paakyam alith thaanndarulvaay    ( vaarum..)    

PowerPoint Presentation Slides for the song Vaarum Aiyaa Poethakarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் ஐயா போதகரே PPT
Vaarum Aiyaa Poethakarae PPT

வாரும் ஐயா போதகரே வந்ந்தெம்மிடம் தங்கியிரும் சேரும் பந்தியினில் சிறியவராம் எங்களிடம் ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய் இருப்பேன் நடுவில் English