Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம் வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
ஆளுகை செய்யும் – (2)

ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் (2) – வாரும்

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்

Vaarum Thooya Aaviyae Lyrics in English

Vaarum thooya aaviyae um pirasannaththai vaanjikkiraேn um vallamaiyaal ennai niraiththu – neer aalukai seyyum – (2) jeeva thannnneer neerae thaakam theerkkum ootte aalosanai karththarae aalukai seyyum (2) – vaarum akkiniyum neerae perungaattaுm neerae perumalai polavae aaviyai oottaுm (2) – vaarum

PowerPoint Presentation Slides for the song Vaarum Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் தூய ஆவியே PPT
Vaarum Thooya Aaviyae PPT

வாரும் நீரே உம் ஆளுகை செய்யும் தூய ஆவியே பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன் வல்லமையால் என்னை நிறைத்து நீர் ஜீவ தண்ணீர் தாகம் தீர்க்கும் ஊற்றே English