Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்

ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் – என்னை  ( வாரும் தூய )

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் – நீர் ( வாரும் தூய )

Vaarum Thuuya Aaviyae Lyrics in English

Vaarum thooya aaviyae um pirasannaththai vaanjikkirom um vallamaiyaal emmai niraiththu neer aalukai seyyum jeeva thannnneer neerae thaakam theerkkum ootte aalosanai karththarae aalukai seyyum – ennai  ( vaarum thooya ) akkiniyum neerae perungaattaுm neerae perumalai polavae aaviyai oottaுm – neer ( vaarum thooya )

PowerPoint Presentation Slides for the song Vaarum Thuuya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் தூய ஆவியே PPT
Vaarum Thuuya Aaviyae PPT

வாரும் தூய நீரே உம் நீர் ஆளுகை செய்யும் ஆவியே பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் வல்லமையால் எம்மை நிறைத்து ஜீவ தண்ணீர் தாகம் தீர்க்கும் ஊற்றே ஆலோசனை English