Vaarunga En Nesare / வாருங்கள் என் நேசரே
வாருங்கள் என் நேசரே (இயேசுவே)
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்
1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி
தினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள்
2. நேசத்தால் சோகமானேன்
உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள்
3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் – 2 – வாருங்கள்
Vaarunga En Nesare – வாருங்கள் என் நேசரே Lyrics in English
Vaarunga En Nesare / vaarungal en naesarae vaarungal en naesarae (Yesuvae) vayal velikkup povom angae en naesaththin uchchithangalai umakku kaniyaayk koduppaen 1. Aaraathanaiyil kalanthu kolvaen apishaekaththaal nirainthiduvaen ummai thuthiththu thuthiththu thinam paati paati thinam nadanamaati makilvaen – 2 – vaarungal 2. Naesaththaal sokamaanaen um(unga) paasaththaal nekilnthu ponaen unga anpuk kadalilae thinamum moolkiyae neenthi neenthi makilvaen – 2 – vaarungal 3. Neer seytha nanmaikatkaay enna naan seluththiduvaen en iratchippin paaththiraththai en kaiyil aenthi iratchakaa ummai tholuvaen – 2 – vaarungal
PowerPoint Presentation Slides for the song Vaarunga En Nesare – வாருங்கள் என் நேசரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாருங்கள் என் நேசரே PPT
Vaarunga En Nesare PPT
Vaarunga En Nesare – வாருங்கள் என் நேசரே Song Meaning
Vaarunga En Nesare / Come my Nesare
Come My Lover (Jesus)
Let's go out to the field
There the heights of my love
I will give you fruit
1. I will attend worship
I will be filled with anointing
Sing praises and praises to you every day
I will enjoy dancing every day – 2 – Come
2. Saddened by love
I was touched by your affection
Immerse yourself in your ocean of love everyday
I will enjoy swimming and swimming – 2 – Come on
3. For the good you have done
What will I pay?
The vessel of my salvation
With my hand in my hand I will pray to You, Savior – 2 – Come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– வாருங்கள் நேசரே உம்மை துதித்து தினம் பாடி மகிழ்வேன் நீந்தி Vaarunga En Nesarenbsp இயேசுவே வயல் வெளிக்குப் போவோம் நேசத்தின் உச்சிதங்களை உமக்கு English
