Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் 

நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக 

அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம் 

சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே 

எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2 

வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே 

வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் 

தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம் 

அருள் ஒளி மனதினில் கலந்திடவே 

கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2 

மனிதனில் மனிதம் மலர்ந்திடவே 

எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் 

உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே 

இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்

Vaarungal Iraimakkalae Kadal Alai Lyrics in English

Vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer  naam anpullam konndu orinamaaka  avar pukal paadiduvom naalum avar vali nadanthiduvom  siraுthuli peruvellam aakidumae  eliyavar nalam pera innainthiduvom – 2  variyavar vaalvum uyarnthidumae  varaுmaiyin avalangal akattiduvom  Dhevan arasum malarnthidumae anpum neethiyum valarththiduvom  arul oli manathinil kalanthidavae  karaikalai ithayaththil kalainthiduvom – 2  manithanil manitham malarnthidavae  elukinta theemaikal aliththiduvom  urimaikal utaimaikal atainthidavae  Yesuvin kolkaikal aettiduvom

PowerPoint Presentation Slides for the song Vaarungal Iraimakkalae Kadal Alai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் PPT
Vaarungal Iraimakkalae Kadal Alai PPT

Vaarungal Iraimakkalae Kadal Alai Song Meaning

Come, Lords, be like the waves of the sea

We are gay with love

Let us sing his praises and walk in his ways

A small drop becomes a flood

Let us unite for the welfare of the poor – 2

The life of the poor will rise

Let's remove the scourges of poverty

May God's government flourish and love and justice grow

Let the light of grace mingle in the mind

Let us remove the stains from the heart – 2

Man blossoms in man

Let us destroy the evils that arise

Rights are acquired

Let's load the principles of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் அன்புள்ளம் ஓரினமாக புகழ் பாடிடுவோம் நாளும் வழி நடந்திடுவோம் சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் English