Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்வின் சந்தோஷம்

வாழ்வின் சந்தோஷம்
நித்திய சந்தோஷம்
இயேசு பிறந்தார்
உனக்காக – 2

உலக துக்கங்களை சுமந்துகொண்ட
தேவ ஆட்டுக்குட்டி
நமக்கு சந்தோஷம் தந்தாரே
அவரை கொண்டாடுவோம் – 2

நம்பிக்கை தந்து நடத்திடுவார்
நம் தேவன் நங்கூரமே
திகையாதே கலங்காதே என்றாரே
அவரை கொண்டாடுவோம் – 2

இதய விருப்பங்களை முடித்துவைப்பார்
நினைத்தது முடித்திடுவார்
வெற்றிமேல் வெற்றியை தருவாரே
அவரை கொண்டாடுவோம் – 2

Vaazhvin Santhosham – Nithiya Santhosham Lyrics in English

vaalvin santhosham
niththiya santhosham
Yesu piranthaar
unakkaaka - 2

ulaka thukkangalai sumanthukonnda
thaeva aattukkutti
namakku santhosham thanthaarae
avarai konndaaduvom - 2

nampikkai thanthu nadaththiduvaar
nam thaevan nangaூramae
thikaiyaathae kalangaathae entarae
avarai konndaaduvom - 2

ithaya viruppangalai mutiththuvaippaar
ninaiththathu mutiththiduvaar
vettimael vettiyai tharuvaarae
avarai konndaaduvom - 2

PowerPoint Presentation Slides for the song Vaazhvin Santhosham – Nithiya Santhosham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்வின் சந்தோஷம் PPT
Vaazhvin Santhosham PPT

சந்தோஷம் அவரை கொண்டாடுவோம் வாழ்வின் நித்திய இயேசு பிறந்தார் உனக்காக உலக துக்கங்களை சுமந்துகொண்ட தேவ ஆட்டுக்குட்டி நமக்கு தந்தாரே நம்பிக்கை தந்து நடத்திடுவார் English