பல்லவி
வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க .
அனுபல்லவி
பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,
போற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க – வைய
சரணங்கள்
வான்கள் மடமடபோ டொழிந்திடவே,
மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,
பானுவும் மதி அனைத்து மங்கிடவே
பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய
முக்கிய தூதநெக்காளமே தொனிக்க
முன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்க
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க
ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க – வைய
யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-கு
இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு ப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு -வைய
அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் ;
படைத்திடுவாயிந்தக் கனமுனை .ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம் -வைய
Vaiyagam Thannai Nadutheerka -வையகந்தன்னை நடுத்தீர்க்க Lyrics in English
pallavi
vaiyakanthannai naduththeerkka Yesu
vallavar varukiraar thirumaraikkaerka .
anupallavi
poy yulakorkalin kannkalum paarkka ,
porpathithanir parann seyaraich serkka – vaiya
saranangal
vaankal madamadapo tolinthidavae,
makithalam athirchchiyaayth thaanadungidavae ,
paanuvum mathi anaiththu mangidavae
panja poothiyangalun thaanalinthidavae .- -vaiya
mukkiya thoothanekkaalamae thonikka
mun mariththorelaan thaamelunthirikka
akkana muyirullor matru uruththarikka ,
akkana muyirullor matru uruththarikka
aanndavar varukiraar ,paktharkal kalikka – vaiya
yaavarin sinthai seykaiyum velipadar-ku
iranndu puththakangalun thiranththaravarkku p
poovulakinilavar nadanthu vanthatharkup
punnnniyanalavudan palanalippatharku -vaiya
ataikkalan Yesuvai arinthavar naamam
alinthidaathavarkalin vaalvathu shaemam ;
pataiththiduvaayinthak kanamunai .shaamam
pattidak koodumae thidukkenavae, nam -vaiya
PowerPoint Presentation Slides for the song Vaiyagam Thannai Nadutheerka -வையகந்தன்னை நடுத்தீர்க்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download -வையகந்தன்னை நடுத்தீர்க்க PPT
Vaiyagam Thannai Nadutheerka PPT