Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாக்கு மாறா தேவரீரே

வாக்கு மாறா தேவரீரே
ஏழை என் குரலை
கேட்டு அன்போடு காத்து நடத்தும்
நீச பாவி என்னை நீச பாவி என்னை

பூவுலகின் பாவங்கள்
சுமந்து தீர்க்க மரித்தவா
மெய்யான தெய்வமாய் உயிர்த்தெழுந்தவா
அன்பின் ஜோதியே
விண்ணின் மன்னவா

இரண்டு மூன்று பேர் எங்கே
கூடினாலும் நான் அங்கே
இருப்பேன் என்று மொழிந்தவா
இறங்கி வந்து ஆசி தா
அன்பின் ஜோதியே
விண்ணின் மன்னவா

Vakku Mara Thevarire Lyrics in English

vaakku maaraa thaevareerae
aelai en kuralai
kaettu anpodu kaaththu nadaththum
neesa paavi ennai neesa paavi ennai

poovulakin paavangal
sumanthu theerkka mariththavaa
meyyaana theyvamaay uyirththelunthavaa
anpin jothiyae
vinnnnin mannavaa

iranndu moontu paer engae
kootinaalum naan angae
iruppaen entu molinthavaa
irangi vanthu aasi thaa
anpin jothiyae
vinnnnin mannavaa

PowerPoint Presentation Slides for the song Vakku Mara Thevarire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்கு மாறா தேவரீரே PPT
Vakku Mara Thevarire PPT

நீச பாவி என்னை அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா வாக்கு மாறா தேவரீரே ஏழை குரலை கேட்டு அன்போடு காத்து நடத்தும் பூவுலகின் பாவங்கள் சுமந்து English