Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார்-2

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
உரிமை உள்ளவனாய் மாறினதால்-2
எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
பலிக்காது பலிக்காது பலிக்காது-2

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2
தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு-2

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae Lyrics in English

Vaakkuththaththangal ennil niraivaeraுthae kalanjiyangal athu valinthoduthae-2 saththuru munnae panthi amaiththu ennai uyarththukiraar-2 yekovaa raaqppaa yomaay ennai uyarththukiraar enthan Yesu yekovaa raaqppaa yomaay peyar solli alaiththavar enthan Yesu 1.vaakkuththaththam ennil niraivaeraுthae urimai ullavanaay maarinathaal-2 enakkethiraay varum aayuthamo palikkaathu palikkaathu palikkaathu-2 yekovaa raaqppaa yomaay ennai uyarththukiraar enthan Yesu yekovaa raaqppaa yomaay peyar solli alaiththavar enthan Yesu 2.Parisuththa alaippinaal ennai alaiththaar enthanin thiramaikal ontum illai-2 theemaikgeedaay ontum nadappathillai orupothum vetkappattu povathillai-2 yekovaa raaqppaa yomaay ennai uyarththukiraar enthan Yesu yekovaa raaqppaa yomaay peyar solli alaiththavar enthan Yesu-2

PowerPoint Presentation Slides for the song வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே PPT
Vakkuthathangal Ennil Niraiveruthae PPT

யெகோவா ராஃப்பா யோமாய் எந்தன் இயேசு என்னை உயர்த்துகிறார் பெயர் சொல்லி அழைத்தவர் பலிக்காது என்னில் நிறைவேறுதே ஒன்றும் வாக்குத்தத்தங்கள் களஞ்சியங்கள் வழிந்தோடுதே சத்துரு முன்னே English