Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வலைகள் கிழியத்தக்க

வலைகள் கிழியத்தக்க
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம்-2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்-2

1.இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்-2
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே-2
இயேசுதான் இரட்சகர் என்று-2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்-2
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம்-2-வலைகள்

2.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்-2
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும்-2
அன்றாடம் நடந்திடுமே- சபையிலே-2-ஒருமனமாய்

3.ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம்-2
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல-2
என்று நாம் முழங்கிடுவோம்-2-ஒருமனமாய்

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka Lyrics in English

Valaikal kiliyaththakka padavukal amilaththakka koottalikku kodukkaththakka meenkal kaannpom-2 orumanamaay ursaakamaay valaikal veesuvom oorengum naadengum narseythi solluvom-2 1.Yesuthaan iratchakar Yesuthaan ulakin meetpar-2 nam thaesam ariyanumae naavukal sollanumae-2 Yesuthaan iratchakar entu-2 orumanamaay ursaakamaay valaikal veesuvom oorengum naadengum narseythi solluvom-2 aalak kadalilae athikamaay meen pitippom-2-valaikal 2.sthaevaan seythaar arputhangal vallamaiyaal nirainthavaraay-2 nilal pattal athisayamum aataiththottal udal sukamum-2 antadam nadanthidumae- Sabaiyilae-2-orumanamaay 3.aaviyinaal nirainthiduvom paethuru pol arikkai seyvom-2 manithar meetpataiya vaeraு oru naamam illa-2 entu naam mulangiduvom-2-orumanamaay

PowerPoint Presentation Slides for the song வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வலைகள் கிழியத்தக்க PPT
Valaigal Kizhiyathakka PPT

வலைகள் இயேசுதான் ஒருமனமாய் உற்சாகமாய் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் இரட்சகர் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் உலகின் மீட்பர் English