Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்க எம் தேசமே

1. வாழ்க எம் தேசமே
ஊழியாய் ஓங்கியே
வாழ்ந்திடுவாய்
பூர்வீக தேசமே
கூறொண்ணா கீர்த்தியே
பார் போற்றும் மேன்மையே
நீ பெறுவாய்.

2. உன் வயல் வெளிகள்
உன்னத காட்சிகள்
ஒப்பற்றதே
வான் எட்டும் பர்வதம்
கான்யாறு காற்றுகள்
போன்றே மா மாட்சியாய்
நீ ஓங்குவாய்.

3. கர்த்தாவின் கரமே
நித்தியம் எம் தேசமே
உன் மேலுமே
உன் நாதர் கிறிஸ்துவே
உன் அன்பர் வாக்கையே
அன்போடு பற்றியே
நீ ஓங்குவாய்.

Valga Em Desamae – வாழ்க எம் தேசமே Lyrics in English

1. Vaalka em thaesamae
Ooliyaay ongiyae
Vaalnthiduvaay
Poorveeka thaesamae
Kooronnnnaa geerththiyae
Paar pottaுm maenmaiyae
Nee peraுvaay.

2. Un vayal velikal
Unnatha kaatchikal
Oppattathae
Vaan ettum parvatham
Kaanyaaraு kaattaுkal
Ponte maa maatchiyaay
Nee onguvaay.

3. Karththaavin karamae
Niththiyam em thaesamae
Un maelumae
Un naathar Kristhuvae
Un anpar vaakkaiyae
Anpodu pattiyae
Nee onguvaay.

PowerPoint Presentation Slides for the song Valga Em Desamae – வாழ்க எம் தேசமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்க எம் தேசமே PPT
Valga Em Desamae PPT

தேசமே எம் ஓங்குவாய் வாழ்க ஊழியாய் ஓங்கியே வாழ்ந்திடுவாய் பூர்வீக கூறொண்ணா கீர்த்தியே பார் போற்றும் மேன்மையே பெறுவாய் வயல் வெளிகள் உன்னத காட்சிகள் ஒப்பற்றதே English